ஒன்னு தமிழில் பேசு இல்ல இங்கிலீஷில் பேசு…. பெரிய வெளளைகாரனுக்கு பிறந்த மாதிரி முக்கால்வாசி இங்கிலீஷ் கால்வாசி டமில்…. யாருக்கடா புரியுது உங்க அலப்பறைக்கு அளவே இல்லியா….😂😂😂
நீ லூசா இல்லை எங்களையெல்லாம் லூசுன்னு நினைக்கிறியான்னு தெரியல?? எந்த முதலீடும் இல்லாம. முதலீடு வண்டிவாடகை லோடிங் சார்ஜ்.எல்லாமே ஓனருக்கு சார்ந்தது.தேங்காயை தோட்டத்தில் ரேட் பேசி போட்டு உரித்து லோடு (தேங்காய் போடுவது சுமப்பது உரிக்கும்கூலி தோட்டத்துக்காரர் கொடுப்பார்))ஏற்றிக்கொடுக்க காய்க்கு 50 பைசா கமிசன் தராங்க.7 டன் ஏற்றினால் 14ஆயிரம் கமிசன் கிடைக்கும். அதாவது கமிசன் மட்டுமே டன்னுக்கு 500ரூவா.வியாபாரி ஒரு டன்னுக்கு குறைந்தபட்சம் 1500 முதல் 2000ரூபாய் இலாபம் பார்ப்பார்.
அப்ப நீங்க சொல்ற மாதிரி தேங்காய் வியாபாரம் பண்றவங்க யாரும் லாபம் பார்க்க பார்க்கவில்லை சொல்றீங்க ஆனா எங்க பார்த்தாலும் தேங்காய் வியாபாரிகள் அதிகமாக இருக்குறாங்க அப்ப அவங்க லாபம் இல்லாமல் எப்படி அதிகமாக தேங்காய் விக்கிறாங்க அப்ப தேங்காய் வியா வியாபாரம் பண்ணினாள் காசு கிடை கிடைக்காதா சிறியதாக தேங்காய் கடை வைத்துள்ளவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்
சென்னையில் தம்மாந்தூண்டு தேங்காய் ₹35.00 ல் இருந்து ₹45.00 வரை சைஸ் பொருத்து மாறுபடுகிறது. தென்னை விவசாயிகள் நேரடியாக விற்பனையாளரிடம் விற்றால் கடைக்காரர் இந்த விலை விற்க வாய்ப்பு இல்லை. இடையில் ஒரு இடைத் தரகர் எல்லார் தலையிலும் மிளகாய் அரைக்கிறான். சிவாஜி கனேசன் வீட்டையே 50 வட்டிக்கு விட்ட புரோக்கர்கள் நிறைந்த நாடு. 😂
33 comments
ஒன்னு தமிழில் பேசு இல்ல இங்கிலீஷில் பேசு….
பெரிய வெளளைகாரனுக்கு பிறந்த மாதிரி முக்கால்வாசி இங்கிலீஷ் கால்வாசி டமில்….
யாருக்கடா புரியுது உங்க அலப்பறைக்கு அளவே இல்லியா….😂😂😂
ஆக மொத்தம் விவசாயி பயன் அடையக் கூடாது.. தயவு செய்து முடிந்தவரை விவசாயிகளிடம் மக்கள் வாங்க வேண்டும்
U r from
Hi
Can you give the no. Or details of farmer i am ready to buy large quantities and also we will take countinusly
Coconut business gives always profit he is telling lies
Superb brother 👍
How can i contact you bro ? From kerala
நீங்க சொன்னா நம்பனும் இல்லனா நம்ப கூடாது நீங்க சொல்லிட்டா நாங்க எல்லாமே கேட்கணும் எங்கெல்லாம் மூளை இல்லாத நாய்ங்க நாங்க மூளை இல்லாத நாய்கள்
😅
Anna coconut urippatha video podunga naa
தெளிவா குழப்பறீங்க தம்பி
Can we get fertiliser for home coconut trees
This is real 😢😂
Poda loosu… Elaneer kasu.. thenga kasu… Kalyana pai thenga kasu.. koppara thengava enna aatuna kasu… Thenga matta kooda kasu…..
Its true
வடைனா வடை மசால் வடைதான்
நீ லூசா இல்லை எங்களையெல்லாம் லூசுன்னு நினைக்கிறியான்னு தெரியல?? எந்த முதலீடும் இல்லாம. முதலீடு வண்டிவாடகை லோடிங் சார்ஜ்.எல்லாமே ஓனருக்கு சார்ந்தது.தேங்காயை தோட்டத்தில் ரேட் பேசி போட்டு உரித்து லோடு (தேங்காய் போடுவது சுமப்பது உரிக்கும்கூலி தோட்டத்துக்காரர் கொடுப்பார்))ஏற்றிக்கொடுக்க காய்க்கு 50 பைசா கமிசன் தராங்க.7 டன் ஏற்றினால் 14ஆயிரம் கமிசன் கிடைக்கும். அதாவது கமிசன் மட்டுமே டன்னுக்கு 500ரூவா.வியாபாரி ஒரு டன்னுக்கு குறைந்தபட்சம் 1500 முதல் 2000ரூபாய் இலாபம் பார்ப்பார்.
அப்ப நீங்க சொல்ற மாதிரி தேங்காய் வியாபாரம் பண்றவங்க யாரும் லாபம் பார்க்க பார்க்கவில்லை சொல்றீங்க ஆனா எங்க பார்த்தாலும் தேங்காய் வியாபாரிகள் அதிகமாக இருக்குறாங்க அப்ப அவங்க லாபம் இல்லாமல் எப்படி அதிகமாக தேங்காய் விக்கிறாங்க அப்ப தேங்காய் வியா வியாபாரம் பண்ணினாள் காசு கிடை கிடைக்காதா சிறியதாக தேங்காய் கடை வைத்துள்ளவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்
Bro address coconat trade address please bro i am srinivas Andhra Pradesh
Yara ne Comali unnaku Business ah pathi oru mairum theriyala una paathu ellarum demotivate agiruvanga da
Poda suuuuuuuuu😂😂😂😂
Yov seriya tamizh pesuya😢
Broker
Dai thambi …nalla kadhai solara…you should direct the movie….
Poda pulugu mootai
தம்பி தமிழ்ல கொஞ்சம் புரியிற மாதிரி பொறுமையா சொல்லுங்க நீ சொல்றதெல்லாம் நல்லா இருக்கு ஆனா நிறுத்தி பொறுமையா சொல்லுங்க
தமிழில் பேசும்போது அதென்ன "கோகோநெட்"?? தமிழில் என்னன்னு கேட்டு தெரிச்சுகிட்டு அடுத்து பேசனும்.
Poi poi
Ulagamaha uthaman 😂😂😂
சென்னையில் தம்மாந்தூண்டு தேங்காய் ₹35.00 ல் இருந்து ₹45.00 வரை சைஸ் பொருத்து மாறுபடுகிறது. தென்னை விவசாயிகள் நேரடியாக விற்பனையாளரிடம் விற்றால் கடைக்காரர் இந்த விலை விற்க வாய்ப்பு இல்லை. இடையில் ஒரு இடைத் தரகர் எல்லார் தலையிலும் மிளகாய் அரைக்கிறான். சிவாஜி கனேசன் வீட்டையே 50 வட்டிக்கு விட்ட புரோக்கர்கள் நிறைந்த நாடு. 😂
othanda oru oolu ulaga maga oolu😂😂
கரக்டு கரக்டு மிரட்டு மிரட்டு😂😅